கொல்கத்தா: உலகிலேயே அதிக ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாகக் கருதப்படும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜா என்கிற புலி உயிரிழந்துள்ளது. அழகும், கம்பீரமும், மிரட்டும் உறுமலும் என பார்த்தாலே பிரமிப்பை ஏற்படுத்துகிற விலங்கு புலி. இது இந்திய தேசிய விலங்கு என்ற பெருமைக்கு உரியது. நம் நாட்டில்தான் உலகிலேயே அதிக நாட்கள் வாழ்ந்தது என்ற பெருமைக்குரிய ராஜா என்கிற

from Oneindia - thatsTamil