பனாஜி: கோவாவிலும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு வளைப்பதில் பாஜக தீவிரம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவா காங்கிரஸ் கட்சியின் மொத்தம் உள்ள 11 எம்.எல்.ஏக்கள் 7 பேர் கூண்டோடு பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி செல்வாக்கு பெற்றிருந்த மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் கோவா காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் அடுத்தடுத்து

from Oneindia - thatsTamil