ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மீன் வலையில் சிக்கிய 7 அடி நீள பாம்பால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகளின் முயற்சியால் பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. வனப்பகுதிகள் அதிகம் காணப்படும் மாநிலமாக கருதப்படுவது சத்தீஸ்கர் மாநிலமாகும். இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நீர்
from Oneindia - thatsTamil

0 Comments