லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்காவில் உள்ள அவரது மகன் வீடு முன்பாகவும் இலங்கை மக்கள் போராட்டம் நடதிதினர். இலங்கை தலைநகர் கொழும்பில் கோத்தபாய ராஜபக்சேவின் மாளிகையை போராட்டக் குழுவினர் நேற்று கைப்பற்றினர். இதனையடுத்து அதிபர் மாளிகையில் இருந்து கோத்தபாய ராஜபக்சே தப்பி ஓடி

from Oneindia - thatsTamil