டாக்கா: வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில், இதனை கண்டித்து அங்குள்ள இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தென்கிழக்கு ஆசிய நாடான வங்காளதேசம் இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாகும். இங்கு சமீப காலமாக மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.குறிப்பாக அங்கு வசிக்கும் இந்துக்களை குறிவைத்தும், அவர்களின் உடைமைகளை அடித்து
from Oneindia - thatsTamil

0 Comments