செஞ்சி: ஆய்வுக்காக சென்ற தங்களைப் பார்த்துவிட்டு வேலை செய்வதாக நடிக்காதீர்கள் என்று ரேஷன் கடை ஊழியர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டையில் அப்பகுதியில் நந்தன் கால்வாய் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள அவ்வழியாக சென்று கொண்டிருந்த அமைச்சர் செஞ்சி
from Oneindia - thatsTamil

0 Comments