கீவ்: உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலைய வளாகத்தில் ரஷ்யப் படையினர் ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதோடு, அங்கிருந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய முயற்சிக்கும் உக்ரைன் மீது ரஷ்ய படையினர், 143-வது நாளாக தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகின்றனர்.
from Oneindia - thatsTamil

0 Comments