பிரசிலியா: திரைப்படங்களிலும், காமிக்ஸ் புத்தகங்களில் நாம் படித்த அனகோண்டா, முதலை சண்டை ஒருவேளை நிஜமாக நடந்தால் எப்படி இருக்கும்? நம்முடைய இந்த கற்பனை கேள்விக்கான விடையை அமெரிக்காவின் இண்டியானாவை சேர்ந்த கிம் சல்லிவன் வீடியோவாக கொடுத்துள்ளார். ஆமாங்க அவருடைய அனகோண்டா, முதலை சண்டை காட்சி வீடியோதான் தற்போது இணையம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளது. ஆற்றில் குளித்த 10

from Oneindia - thatsTamil