ஜூலை 11ஆம் தேதி திட்டமிடப்பட்டிருக்கும் அதிமுக பொதுக் குழு உள்கட்சி விவகாரம் என்பதால் அதில் தலையிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக பொதுக் குழு நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது தங்களிடம் கருத்து

from Oneindia - thatsTamil