கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைதியான சூழலை உருவாக்குவதே முதல் பணியாக இருக்கும் என்று கள்ளக்குறிச்சி எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ள பகலவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பகலவன், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்,

from Oneindia - thatsTamil