பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு சண்டீகரில் இன்று (ஜூலை 7) திருமணம் நடைபெறவுள்ளது. இது அவரது இரண்டாவது திருமணமாகும். டாக்டர் குர்பிரீத் கவுர் என்பவரை அவர் கரம் பிடிக்கப் போகிறார். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும்
from Oneindia - thatsTamil

0 Comments