பெய்ஜிங்: இந்த 2022ம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த 'ஹின்னம்னோர்' புயல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஜப்பானின் ஒகினாவாவிலிருந்து கிழக்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல் வேகமாக நகர்ந்து வருகிறது. இது, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் கிழக்கு சீனாவை கடுமையாக தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இதிலிருந்து தப்பிக்க போதுமான ஏற்பாடுகள்
from Oneindia - thatsTamil

0 Comments