மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த அழகுப்போட்டியில் விஜயின் தெறி படத்தின் பின்னணி இசைக்கு ராம்ப் வாக் சென்ற போலீசார் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி தனியார் அமைப்பு சார்பில் முதன் முதலாக அழகுப்போட்டி நடந்தது. மயிலாடுதுறையின் செம்பனார் கோவிலில் நடந்த இந்த போட்டியை நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி
from Oneindia - thatsTamil

0 Comments