நடிகர் ரஜினிகாந்த் இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் மீண்டும் அரசியல் குறித்த திட்டம் ஏதும் இருக்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "அப்படித் திட்டம் ஏதும் இல்லை" என ரஜினிகாந்த் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலையில் (ஆக. 08) ஆளுநர் ஆர்.என். ரவியை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப்

from Oneindia - thatsTamil