லடாக்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான என்கவுன்ட்டரின்போது ஆக்சல்' என்ற மோப்ப நாய் கொல்லப்பட்டது அதிர்ச்சியை கூட்டி வருவதுடன், அது தொடர்பான நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நாட்களாக ஒரு நெகிழ்ச்சி சம்பவம் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கினர்.. இதையடுத்து, கடுமையான துப்பாக்கி
from Oneindia - thatsTamil

0 Comments