ஸ்ரீநகர்: தீர்மனங்கள் நிறைவேற்ற கட்சியினருக்கு உரிமை உள்ளது என்றும், ஆனால், இது குறித்த இறுதி முடிவு தேர்தல் நடக்கும்போதுதான் முடிவு செய்யப்படும் என்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாநிலத்தை
from Oneindia - thatsTamil

0 Comments