போபால்: குழந்தை பாக்கியம் வேண்டி, சாமியாரை நாடி சென்றுள்ளார் ஒரு இளம்பெண்.. ஆனால், அந்த சாமியார் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். வைராக்கிய ஆனந்த் கிரி என்று அந்த சாமியாருக்கு பெயர்.. மிர்ச்சி பாபா என்றும் அழைப்பார்கள்.. மத்திய பிரதேச மாநிலத்தில் இவர் மிகவும் பிரபலம்.. தேர்தலில் திக் விஜய் சிங்கிற்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்.. அப்போதுதான்
from Oneindia - thatsTamil

0 Comments