'ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்காததற்கு வெட்கப்படுகிறேன்' என்று இந்தியாவுடனான ஆசிய கோப்பை டி20 போட்டி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கூறினார். கடைசி ஓவர் வரை நீடித்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெற 7 ரன்கள் தேவைப்பட்டன. பாகிஸ்தான் வீரர் நவாஸ்
from Oneindia - thatsTamil

0 Comments