ஆரணி: ஆரணியில் கோயில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் களத்துமேட்டுத் தெருவில் கடந்த 8ஆம் தேதி மாரியம்மன் கோயிலுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது

from Oneindia - thatsTamil