பீஜிங்: சீனாவில் ஓடும் காரில் இருந்து ஜன்னல் வழியாக குழந்தை தலைகுப்புற விழுவதை கூட கவனிக்காமல் அந்த காரில் இருப்பவர்கள் செல்லும் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. சீனாவின் ஷெய்ஜியாங் மாகாணத்தில் உள்ள நிங்பு நகரம் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியாகும். துறைமுகமும் இருப்பதால் எப்போதும் வாகனப் போக்குவரத்து நிறைந்த நகரமாக உள்ளது.

from Oneindia - thatsTamil