தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியின் பாதுகாப்பிற்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர ஆயிதப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பார்த்திபன் என்பவர், ஜல்லிக்கட்டு போராட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்
from Oneindia - thatsTamil

0 Comments