பெய்ஜிங்: சீனாவை திக்கி திணற வைத்து தண்ணீர் குடிக்க வைத்துள்ளார் நான்சி பெலுசி. அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகரான இவரின் தைவான் விசிட் சீனாவை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. சீனா அருகே தென் சீன கடல் எல்லையில் இருக்கும் தைவானை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. தைவானோ நாங்கள் தனி நாடு என்று கூறி வருகிறது. தைவானை

from Oneindia - thatsTamil