கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப் பள்ளத்தில் கர்நாடகா பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொடைக்கானல் மலை அடிவாரத்தில் இருந்து சிறிது தொலைவில் அமைந்திருக்கும் பகுதி டம்டம்பாறை. தேனி மாவட்டத்தில் உள்ள இந்தப் பகுதி புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மலைப்பகுதிக்கு கர்நாடாகாவைச் சேர்ந்த பேருந்து
from Oneindia - thatsTamil

0 Comments