புனோம் பென்: நேற்று கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் என அழைக்கப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் (ASEAN) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இலங்கை மற்றும் தைவான் பிரச்னை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் கலந்துரையாடினர். சமீபத்தில் சீனா கட்டுப்பாட்டில் உள்ள தைவானுக்கு அமெரிக்கா தரப்பிலிருந்து அந்நாட்டு நாடாளுமன்ற

from Oneindia - thatsTamil