போபால்: டோல்கேட் பெண் ஊழியரை, கார் டிரைவர் கன்னத்தில் அறைந்ததும், பதிலுக்கு கார் டிரைவரை, இந்த பெண் ஊழியர் செருப்பால் அடித்ததும், வீடியோவாக வெளியாகி பரபரப்பை கூட்டி உள்ளது. நாடு முழுவதும் டோல்கேட்டுக்கு எதிராக மக்கள் எத்தனையோ முறை கொந்தளித்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர்... தொடர்ந்து நடத்தியும் வருகிறார்கள்.. அந்தவகையில், தமிழகத்தை பொறுத்தவரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தொடர்ச்சியாக

from Oneindia - thatsTamil