இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டு பெண் ஒருவர் தன் குழந்தைக்கு ''உணவு கொடுக்கவா? அல்லது கொன்று விடவா? என அரசுக்கு கேள்வி எழுப்பி வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிய நிலையில், தற்போது
from Oneindia - thatsTamil

0 Comments