போபால்: மத்திய பிரதேசத்தில் இன்சூரன்ஸ் பணத்திற்காக தன் மனைவியை கொன்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் பத்ரிபிரசாத் மீனா. இவர் தனது மனைவி பூஜா என்பவருடன் ராஜ்கர் அருகே வசித்து வந்தார். இந்நிலையில், பத்ரிபிரசாத் மீனா தனது வரம்பை மீறி கடன் வாங்கியதாக தெரிகிறது. மேலும் அவர் தான்
from Oneindia - thatsTamil

0 Comments