சென்னை: முதுகலை படிப்பை முடித்த உடனே அரசு வேலை கிடைக்கும் வகையில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள், நல்லது எது? என்பதை கண்டு அதை படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று கல்வியின் சிறப்பை போற்றுவார்கள். கற்றபின் கற்ற கல்விக்கேற்ப பணியில் அமர்வதே கல்வியின் சிறப்பானதாகும். தற்போது

from Oneindia - thatsTamil