தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்துப் பேசியதுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோதியையும் சந்தித்துப் பேசியிருக்கிறார். இதில் பிரதமர் மோதியுடனான சந்திப்புதான் தமிழக அரசியலில் உற்று கவனிக்கப்படும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. முதல்வரின் டெல்லி விஜயத்துக்கு நிஜமான காரணம்

from Oneindia - thatsTamil