காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆப்கானில் இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த ஆண்டு வெளியேறிய நிலையில், அங்கு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்குத் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள் அங்கு ஆட்சியைப் பிடித்தது முதலே பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவங்களும்
from Oneindia - thatsTamil

0 Comments