ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென இந்திய முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு எல்லைப் பாதுகாப்பு படையினர் சரமாரி பதிலடி கொடுத்ததால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் யுத்தம் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 2003-ம் ஆண்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இந்த

from Oneindia - thatsTamil