மினிரியோஸ்: பிரேசிலில் ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஆணின் விந்தணுவில் இருக்கும் ஒரே ஒரு உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையில் இணைந்து குழந்தையாக மாறுகிறது. விந்தணுவில் எத்தனை கோடி உயிரணுக்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்றுதான் கருமுட்டையுடன் இணைய முடியும். அதே சமயத்தில், சில நேரங்களில் பெண்ணிடம்

from Oneindia - thatsTamil