ஓட்டவா: கனடாவை சேர்ந்த குடும்பம் ஒன்று உலகம் முழுக்க சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயணத்திற்கு பின் இருக்கும் சோக கதைதான் பலரையும் வருத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளது. செபாஸ்டியன் பெல்டியர் மற்றும் இடித்த லேமே ஆகியோரின் குடும்பம்தான் இந்த உலக சுற்றுலாவை மேற்கொண்டு உள்ளது. உலகம் முழுக்க இவர்கள் பல நாடுகளுக்கு
from Oneindia - thatsTamil

0 Comments