தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் செப்டம்பர் 12ஆம் தேதி, திங்கட்கிழமை பின்னிரவில் ஏற்பட்ட ஒரு பெரும் தீயால் குறைந்தது எட்டு பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த விடுதி அமைந்துள்ள அதே கட்டடத்தின் முதல் தளத்தில் இருக்கும் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் ஒன்றில் ஏற்பட்ட
from Oneindia - thatsTamil

0 Comments