பரமக்குடி: தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி
from Oneindia - thatsTamil

0 Comments