தெஹ்ரான்: முறையாக ஹிஜாப் அணிவில்லை எனக்கூறி ஈரானில் 22 வயது இளம் பெண் ஒருவர் மீது அந்நாட்டு காவல்துறை நடத்திய தாக்குதலில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. போராட்டத்தில் பாதுகாப்புத்துறையினர் நடத்திய தாக்குதல் வன்முறையாக வெடித்த நிலையில் இதுவரை சுமார் 50க்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 20 வயது மதிக்கத்தக்க
from Oneindia - thatsTamil

0 Comments