தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் தியாகராஜன் - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இடையே ட்விட்டரில் நடக்கும் சொற்போர் அரசியல் நாகரிகத்தை அதள பாதாளத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக விமர்சனங்கள் எழுகின்றன. இறந்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடியதாலும், தேசியக் கொடியோடு சென்ற கார் மீது செருப்பு வீச ஏற்பாடு செய்ததாலும், பொய் சொல்வதாலும், உணர்வுகளைத் தூண்டுவதாலும் அவர்

from Oneindia - thatsTamil