சாத்தான்குளம்: வாழும் காமராஜர் விருதை வாங்குவதற்கு சகாயம் ஐஏஎஸ் மறுப்பு தெரிவித்தார். அதற்கு பதிலாக கருப்பட்டியை வாங்கி வந்த சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் பேரவை சார்பில் முதல் ஆண்டு தொடக்க விழா, வாழும் காமராஜர் விருது வழங்கும் விழா மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழா
from Oneindia - thatsTamil

0 Comments