செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே மர்ம பொருள் வெடித்ததில் விவசாயி ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வெடித்த பொருள் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். மர்ம பொருள் வெடித்ததில் விவசாயி படுகாமடைந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடேங்கப்பா.. தூத்துக்குடியில் சிக்கிய 10 டன் போதைப் பொருள்! எங்கிருந்து வந்தது தெரியுமா?
from Oneindia - thatsTamil

0 Comments