இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வரும் நிலையில், 'தான் திட்டமிட்டு அவ்வாறு பேசவில்லை என்றும், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும்' இம்ரான் கான் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது.

from Oneindia - thatsTamil