ஹரித்துவார்: உத்தரகண்ட்டில் பெண் வரவேற்பாளர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், சம்மந்தப்பட்ட ரிசார்ட் குறித்துப் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியில் முன்பு அமைச்சராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா அங்குள்ள பௌரி மாவட்டத்தில் ரிசார்ட்டை நடத்தி வந்தார். இதற்கிடையே கடந்த வாரம் அந்த ரிசார்ட்டில் பணிபுரிந்து வந்த

from Oneindia - thatsTamil