பானாஜி: கடந்த ஆண்டு நடந்து முடிந்த கோவா சட்டமன்ற தேர்தலில், தேர்தல் செலவுகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பாஜகவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்துள்ளது. கோவா மாநிலத்திற்கு கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி கட்சியும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் கடும் முயற்சி எடுத்து
from Oneindia - thatsTamil

0 Comments