பெய்ஜிங்: சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாகவும் அதிபர் ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவும் நிலையில், இப்படி தகவல் பரவுவது இது முதல்முறை இல்லை. உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு சீனா. கடந்த 20, 30 ஆண்டுகளில் மட்டும் சீனா அடைந்த வளர்ச்சி என்பது மிகப் பெரியது.
from Oneindia - thatsTamil

0 Comments