மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் வரை இயக்கப்பட்டு வந்த ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நீண்ட நாட்கள் கோரிக்கையையடுத்து தென்னக ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனி மயிலாடுதுறையிலிருந்து நேரடியாக மதுரைக்கும், செங்கோட்டைக்கும் செல்ல முடியும். திண்டுக்கல் மட்டும் இயக்கப்பட்டிருந்த இந்த ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில்

from Oneindia - thatsTamil