உளுந்தூர்பேட்டை: சாப்பிட்ட உணவுக்கு பணமும் கொடுக்காமல், மாமூல் கேட்டு ஓட்டலில் தகராறில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகி உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். எந்த தொழில் வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் ஓட்டல் தொழில் மட்டும் வேண்டவே வேண்டாம் எனக் கூறும் அளவுக்கு நம் நாட்டில் நிலைமை சென்று கொண்டிருக்கிறது. எந்த நேரத்தில் யார் வந்து
from Oneindia - thatsTamil

0 Comments