மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தாமதமாக காலை உணவு வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக இந்த திட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முதல்
from Oneindia - thatsTamil

0 Comments