பெய்ஜிங்: இந்திய எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கை சீனா எல்லைக்குள்ளும், ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தான் எல்லைக்கு உள்ளேயும் வைத்து சீன அரசு தொலைக்காட்சியான CCTN வெளியிட்டு இருக்கும் ஆசிய கண்டத்தின் வரைபடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் பகுதியை அண்டை நாடான பாகிஸ்தானும், லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தை அண்டை நாடான சீனாவும்

from Oneindia - thatsTamil