சித்ரதுர்கா: கர்நாடகாவில் முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூா்த்தி முருகா சரணரு மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தொடர்பாக போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மடத்தின் விடுதியில் வார்டனாக பணியாற்றி வந்த ராஷ்மியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் முருகமடம் செயல்பட்டு வருகிறது. இந்த முருக மடத்தின் மடாதிபதியாக சிவமூா்த்தி முருகா சரணரு
from Oneindia - thatsTamil

0 Comments