ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறிய கொடூரமான பாலியல் பலாத்கார சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கூட்டு பாலத்கார சம்பவங்கள் சமீப காலங்களால் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. சில குறிப்பிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பாதுகாப்பிற்கு யாரையாவது துணைக்கு அழைத்துச் சென்றாலும், அவர்களையும் தாக்கி பலாத்காரம் செய்யும் சம்பவங்கள் சமீபத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments