ரோம்: உலகம் முழுவதும் பல விசித்திரங்கள் இருக்கின்றன. அறிவியல் மற்றும் விஞ்ஞானிகளால் தீர்க்கப்பட முடியாதவையாக அவை இன்றளவும் நீடிக்கின்றன. அந்த வரிசையில் மக்களை எப்போதும் பயமுறுத்தும் தீவுதான் இத்தாலியின் 'போவெக்லியா' தீவு. இந்த தீவில் சுற்றுலா பயணிகள் வருகைக்கு அரசு தடை விதித்துள்ளது. இங்கு உயிருடன் இருப்பவர்களுக்கும், உயிரிழந்தவர்களுக்கும் இரவு நேரத்தில் எவ்வித வித்தியாசமும் தெரிவதில்லையென அங்கு

from Oneindia - thatsTamil